நமீதா ஏன் வீட்டை விட்டு வெளியேறினார்? வைரலாகும் அபிஷேக்கின் பேட்டி..!

53356

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் மூன்று வாரத்தை நிறைவு செய்துள்ளது.

இந்த சீசனில் ரசிகர்களுக்கு பல பரிட்சயமான பலபோட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையிலும் பரிட்சயம் இல்லாத நபர்களாக 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

அதில் முதன்முறையாக பிக்பாஸ் இல் இந்தமுறையே நமீதா மாரிமுத்து எனும் திருநங்கையும் கலந்து கொண்டார்.இந்நிலையில் இவர் திடீரென பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.அதற்கான காரணம் என்ன என்பது பற்றி தெரியாத புதிராகவே காணப்படுகின்றது.

இந்நிலையில் கெண்ட்ற் நாயகன் அபிஷேக் மக்களின் தீர்ப்பால் கடந்த வாரமே வெளியேற்றப்பட்டார்.இந்நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த அபிசேக் யூட்யூப் ஒன்றிற்கு பிரத்தியோக பேட்டி ஒன்ற அளித்துள்ளார்.அதில் அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்க்கப்பட்ன.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கன்னட சூப்பர் ஸ்டார் திடீர் மரணம்-சோகத்தில் ரசிகர்கள்..!

இதற்கு பதிலளித்த அபிஷேக், பிக்பாஸ் வீட்டுக்குள் அனைத்து போட்டியாளர்களுடனும், தான் மிகவும் நெருங்கிப் பழகி, அதிக நேரம் செலவிட்டதாகவும், அதேசமயம், வருண், சிபி மற்றும் ராஜூ உள்ளிட்ட சிலரிடம் சினிமா குறித்து மிகவும் அதிகமாகவும் ஆழமாகவும் பேசியதாகவும் குறிப்பிட்ட அபிஷேக், ஆனால் அவை குறித்த விஷயங்கள் சரியாக ஷோவில் வெளிவரவில்லை என்றும், மாறாக டாஸ்கின் போது, தான் நடந்து கொண்டது தான் ப்ரோமோவிலும் ஷோவிலும் அதிகமாக வந்ததை நண்பர்கள் கூறி இருந்ததாகவும் கூறினார்.

அத்தோடு தன்னுடைய ஓவர் கான்ஃபிடண்ட் பற்றி வெளியில் இருந்து வரும் பார்வைக்கு பதிலளித்த அபிஷேக், தன்னுடைய இயல்பு அதுதான் என்றும், அது திமிரு அல்ல யோக்கியம் என்றும் தெரிவித்து இருந்தார்.

எனினும் இந்த நிலையில் நமீதா ஏன் வெளியே சென்றார் என்கிற கேள்வியை தொகுப்பாளர் முன்வைத்தார்.அதற்கு பதிலளித்த அபிஷேக், “அவங்களை பற்றி பேசினா நல்லாத்தான் இருக்கும் நமிதாவின் கதையைக் கேட்டு வீட்டுக்குள் இருக்கும் அனைவருமே உருகாமல் இல்லை. ஒரு தெய்வ கடாட்சம் பொருந்திய கடவுளாகவே பார்க்க வைத்துவிட்டார். நாக்கை மடித்து வைத்துக் கொண்ட ஒரு கடவுளாகவும் அவரைப் பார்த்திருக்கிறேன்.

மேலும் நாக்கை துருத்திக் கொண்டு சூலாயுதத்தை ஏந்திய ஒரு கடவுளாக அவரின் இன்னொரு முகத்தையும் பார்த்திருக்கிறேன். அவரிடம் இருந்து வெளிவந்த அந்த பிஹேவியருக்கு அவர் ஒருநாள் எங்களையெல்லாம் அமரவைத்து விளக்குவார் என்றிருக்கிறேன்” என குறிப்பிட்டிருக்கிறார்.

எனினும் இதிலிருந்து குறிப்பிட்ட அந்த வெள்ளிக்கிழமை என்ன சம்பவம் நடந்திருக்கும் என்று ரசிகர்கள் தொடர்ச்சியாக பேசிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

  1. ஆர்யன் கான்-ஐ விடுவிக்க பல கோடி கேட்டு மிரட்டும் கும்பல்.. வெளியான அதிர்ச்சி தகவல்!
  2. பிக்பாஸ் இமான் அண்ணாச்சி சினிமாவுக்கு வர முதல் என்ன செய்தார் தெரியுமா?- அதிர்ச்சியில் ரசிகர்கள்
  3. நடிகை ஸ்ரீதேவி கடைசி படத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா? வாயைப்பிளக்கும் ரசிகர்கள்..!
  4. இயக்கனர் செல்வராகவன் வெளியிட்ட புகைப்படம் : இதுல யார் இருக்காங்க தொரியுமா !
  5. ஷாருக்கான் படத்தில் இனிமேல் நயன்தாரா இல்லையாம் அவருக்குப்பதிலாக எந்த பிரபல நடிகை தெரியுமா?
  6. ‘எதற்கும் துணிந்தவன்’ என்ற படப்பிடிப்பில் பிறந்த நாளைக் கொண்டாடிய நகைச்சுவை நடிகர் யார் தெரியுமா !
  7. திருமணம் பற்றி ரிது வர்மா என்ன கூறியிருக்கிறார் தெரியுமா? மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!
  8. முதல்முறையாக வெளியான விடுதலை படத்தின் எக்ஸ்க்ளூசிவ் போட்டோஸ்..குஷியில் ரசிகர்கள்…!
  9. ரீமேக்ரீமேக்காகும் பீம்லா நாயக் படத்தின் க்ளைமாக்ஸ் என்ன தெரியுமா !
  10. பிக்பாஸ் வீட்டுக்குள் கதறி அழும் இலங்கைப்பெண்-இது தான் காரணமா? வெளியானது புரமோ..!

சமூக ஊடகங்களில்: