• Apr 01 2023

ஆரியின் 'எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்' திரைப்படம் . வெளியானது ரிலீஸ் தேதி!

Jo / 3 weeks ago

Advertisement

Listen News!

நடிகர் ஆரி அர்ஜுனன் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில்  நடித்திருக்கும் 'எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்' எனும் திரைப்படம் ஏப்ரல் 7 முதல் வெளியாகவிருக்கிறது என படக் குழுவினர் தெரிவித்திருக்கின்றனர்.

அறிமுக இயக்குநர் யு. கவிராஜ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்'. இதில் ஆரி அர்ஜுனன் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சாஸ்வி பாலா நடித்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மற்றும் முன்னோட்டம் வெளியாகி லட்ச கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.

ஏப்ரல் 7 முதல் உலகமெங்கும் ஓரே நேரத்தில் வெளியாகிறது. இப்படத்தை சரஸ்வதி என்டர்பிரைசஸ் T.செந்தில் தமிழகமெங்கும் வெளியீடுகிறார்.

படக்குழுவினர் விபரம்

Producer- Rowther Films A.Mohammed Abubucker

Director - U. Kaviraj

DOP - J.Laxman M.F.I

Music - Karthik Aacharya

Editor - Goutham Ravichandran

Art - Sekar B

Costume Designer  - A. Keerthivasan

Lyricist - Ku.Karthi

Stunt - Danger MANI

Choreography - M. Sheriff

Executive Producer - P. Suriya Prakash


PRO -  siva kumar

Advertisement

Advertisement

Advertisement