• Apr 20 2024

முக்கிய பிரபலத்துடன் விஜய் டிவி ரக்ஷன் ..திடீரென வைரலாகும் புகைப்படம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு என்னும் நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுகமாகியவர் தான் ரக்ஷன்.

இதனைத் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வந்த இவருக்கு குக்வித் கோமாளி நிகழ்ச்சியே சிறந்த அடையாளத்தை உருவாக்கிக் கொடுத்தது.


இது தவிர கடந்த 2019 ஆம் ஆண்டு தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து நடிகராக அறிமுகமாகினார்.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி அடைந்தது.


இவ்வாறுஇருக்கையில் இவரின் இதுவரை நாம் பார்த்திராத புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

அதாவது அவர் கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியுடன் எடுத்த புகைப்படம் தான் அது...

இதோ பாருங்கள்,




Advertisement

Advertisement

Advertisement