• Mar 28 2023

ஒரு ரூபா கேரி பேக்கோடு சுத்தும் பிந்து மாதவி... இணையத்தை கலக்கும் புகைப்படம்...

ammu / 1 month ago

Advertisement

Listen News!

நடிகை பிந்து மாதவி ஒரு ரூபாய் கேரி பேக் போன்று இருக்கும் ஏதோ ஒன்றை மேலாடையாக அணிந்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. இதனை பார்த்து ரசிகர்கள் ஏன்மா இந்த ரேஞ்சுக்கு போய்டா ஒரு ரூபாய் கேரிபேக்கை ப்ராவா மாத்தி போட்டு இருக்கியே..? என்று கதறி வருகின்றனர்.


மீம்களை போட்டு புகைப்படத்தை பறக்க விட்டு வருகின்றனர். தமிழ் சினிமாவில் பல்வேறு வெற்றி படங்களில் நடித்திருக்கிறார் நடிகை பிந்து மாதவி ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட நடிகையாக இருக்கிறார். இருந்தும் இவரால் முன்னணி நடிகையாக மாற முடியவில்லை. 


இது மட்டுமில்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களின் கூட நடித்திருக்கிறார். சமீப காலமாக பட வாய்ப்பு இல்லாமல் இருக்கும் நடிகை பிந்து மாதவி பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறார்.


உச்சக்கட்டமாக படத்தின் கதைக்கு தேவை என்றால் உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் கூட நடிக்க நான் தயார் என்று கூறியிருந்தார். நடிகை அமலா பாலின் ஆடை படம் வெளியாகி பெரும் சர்ச்சைகளை சந்தித்தது. அந்த சர்ச்சையின் போது வெளியே வந்த நடிகை பிந்து மாதவி நடிகை அமலா பாலை பாராட்டியும் உள்ளார்.


எப்படி வேண்டுமானாலும் நடிப்பது ஒரு நடிகையாக அது எங்களுடைய கடமை என்று பேசி இருந்தார் நடிகை பிந்து மாதவி. இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சமீப காலமாக இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் நடிகை பிந்து மாதவி என்பது குறிப்பிட தக்கது.


Advertisement

Advertisement

Advertisement