• Dec 05 2022

22வயது பெண்ணை காதலிக்கும் ஆண் போட்டியாளர்....கதறி அழுது கதவை திறங்க என அடம்பிடித்த தனலட்சுமி...நடந்தது என்ன..?

Listen News!
Aishu / 1 month ago
image
Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சி 19 போட்டியாளர்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கையில் கமல் எபிசோட் ஆன 20 நாள் என்ன நடந்தது என்பதை பார்ப்போம் வாங்க....

இன்று எபிசோட் அசீம் ஷிவின் ஜெயிலுக்குள் இருக்கும் போது ஜெயில் கம்பி கொஞ்சம் இடைவெளி பெரிசாக இருந்ததால் ஷிவன் அந்த ஓட்டை வழியாக வெளியில் வந்து ஆட்டம் போட்டு இருந்தார்.கேப்டன் ஆன குயின்ஷி பிக்பாஷிடம் இன்போரம் பண்ணுறார்.இதைக் கேட்ட பிக்பாஸ் அசீம் வெளியில் வாங்க ஷிவன் நீங்க ரூல்ஸை மீறியதால் உள்ளேயே இருங்க எனக் கூறுகின்றார்.

அதன் பிறகு அமுதவானன் பேய் பிடிச்ச மாதிரி பாத்ரூமில் இருந்து ஆக்ட் பண்ண .அவர் ஒரு மாதிரி பிராங் பண்ண.தனலட்சுமி அழுதுகிட்டே கதவுகிட்ட போய் நின்று என்னை விட்டுருங்க நான் போறேன் என பயந்த படியே கூறுகின்றார்.அதன் பிறகு அமுதவானன் இல்லை மா இது ப்ராங் தான் இவ்வளவு எல்லாம் பண்ணாதை மா என சொல்கிறார்.

அதற்கு பிறகும் விடிஞ்சுச்சு.கமல் சேர் வந்துச்சு.அசீம் கமல் சேர் வந்ததும் அடக்கமாக இருந்தார் அசீம்.அசீமை வைத்து உண்மைகளை உடைத்தார் கமல்.அத்தோடு குறும்படத்தை காட்டினார்.அதன் பின் தனலட்சுமியிடம் மன்னிப்பு கேட்க வைத்ததோடு ஷிவனை ஜென்டர் லைத்து கலாய்த்ததோடு அதையும் சுட்டிக்காட்டி அதற்கும் அசீமை மன்னிப்பு கேட்க வைத்தார் கமல்.



இது எல்லாம் நான் உங்களுக்காக பேசல அசீம் உங்க பையனுக்காக பேசுறேன் எனக் கூறியிருந்தார்.அதன் பிறகு ஷெரினாவையும் வச்சு செய்தார்.அதாவது ஏலாது எண்டா போய் இருக்க வேண்டியது தான் பிறகு ஏன் விளையாடி இருந்தீங்க எனக் கேட்டுஇருந்தார்.

ஒவ்வொருத்தரது பொம்மையை எடுத்து அவங்களிட்ட சொல்லாததை அவங்க பொம்மைகிட்ட சொல்லலாம் என்றதுடன் உடனே  ADK அசலின் பொம்மையை எடுத்து நீ எதற்காக வந்தீயோ அதில் இருந்து வெளியே வந்துவிட்டாய்.தேவையில்லாத வேலை எல்லாம் பார்க்கிறார்ய.இனிமேல் அதை ஒழுங்கா செய் எனக் கூறுகின்றார்.

அத்தோடு ராபேரட்ட் மாஸ்டர் தான் 22 வயது பொண்ணை லவ் பண்ணிறாராம்.எனக்கு 41 வயசு தான் ஆனா வயசில என்ன வித்தியாசம் இருக்கு.இதை நான் ஆயிஷாகிட்டே சொன்னான். அதை அவங்க நிறைய இடத்தில குத்திக்காட்டிறாங்க எனக் கூறினார்.



இதன் பிறகு ஆயிஷா வந்து ராபேர்ட் மாஸ்டரிடம் இல்லை மாஸ்டர் என்னுடைய கதை தெரிந்து இருந்தா நீங்க இப்படி சொல்லி இருக்க மாட்டீங்க எனக் கூறுகின்றார்.அத்தோடு ரச்சிதா மற்றும் ஆயிஷா இருவரும் சேர்வ் ஆனாங்க.இவ்வாறே சூப்பரா இந்த எபிசோட் முடிவடைந்தது.