• Apr 24 2024

துணிவு படத்தில் முக்கிய பாடலை பாடியுள்ள பிரபல இளம் பாடகர்! அவர் யார் தெரியுமா?

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

அஜித் குமார் தென்னிந்திய தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். மேலும் இவர் காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, தீனா, பூவெல்லாம் உன் வாசம், வரலாறு, கீரிடம், பில்லா,மங்காத்தா, பில்லா 2 போன்ற பல படங்களில் நடித்துள்ளார். 


மேலும் இவரது ரசிகர்கள் இவரை அல்டிமேட் ஸ்டார் என்றும் AK என்றும் அழைக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் இந்தியாவின் புகழ்பெற்ற மனிதர்கள் 2012 ஆம் ஆண்டு பட்டியலில் அஜித் குமார் 61ஆவது இடத்தினைப் பெற்றார்.


மேலும் கூகுளில் அதிகம் தேடப்பட்ட தென்னிந்திய திரைப்பட நடிகரும் ஆவார். மேலும் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக அஜித் குமார் இருக்கிறார். மேலும் இவரின் திரைப்படங்கள் பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியாகி வருகிறது.


இந்நிலையில் இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம். மேலும் வரும் பொங்கலை முன்னிட்டு வெளியாக இருக்கிறது இப் படம். தற்போது இப்படத்தில் இளம் பாடகர் வைசாக் பாடியிருப்பது தெரிவந்துள்ளது, அவர் இசையமைப்பாளர் ஜிப்ரான் உடன் எடுத்துகொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.


Advertisement

Advertisement

Advertisement