• Apr 24 2024

பிரபல நாட்டின் தொலைக்காட்சியில் துணிவு...தீயாய் பரவும் வீடியோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து கடந்த 11ம் தேதி பிரமாண்டமாக வெளிவந்த  திரைப்படம் துணிவு .இப்படம் வசூலில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதுவரை தமிழகத்தில் ரூ. 100 கோடியை கடந்து வெறித்தனமாக திரையரங்கில் ஓடிக்கிருக்கும் துணிவு படம் பல புதிய வசூல் சாதனைகளை படைத்து வருகின்றது.


அத்தோடு வெளிநாட்டிலும் இதுவரை ரூ. 65 கோடிக்கும் மேல் வசூல் செய்து வருகின்றது.

இவ்வாறுஇருக்கையில், ஃபிரான்ஸ் நாட்டில் முன்னணி தொலைக்காட்சியில் ஒன்றில் அஜித்தின் துணிவு படம் ஃபிரென்ச் படங்களை விட நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்று பேசியுள்ளனர்.


மேலும் அந்த வீடியோ தற்போது அஜித் ரசிகர்களால் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..



Advertisement

Advertisement

Advertisement