• Apr 20 2024

குளத்தில் இறங்கி அசால்ட்டாக யானையை குளிப்பாட்டிய பிரபல நடிகை... வைரலாகி வரும் வீடியோ!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

2008ம் ஆண்டு வெளியான 1920 படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை அதா ஷர்மா. இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வந்த அவர் தமிழில் சிம்புவின் இது நம்ம ஆளு படத்தில் ஒரு பாடல் காட்சியில் டான்ஸ் ஆடியுள்ளார்.

பிரபுதேவா நடிப்பில் வெளியான சார்லி சாப்ளின் 2 படத்தில் செகண்ட் ஹீரோயினாக நடித்து கலக்கி  இருந்தார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும்  இவர், குளத்தில் யானையை  இறங்கி குளிப்பாட்டும் வீடியோ ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

இந்த வீடியோக்கு ரசிகர்கள் தங்களின் கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement