• Nov 28 2022

வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடலுக்கு வேற லெவலில் நடனம் ஆடிய குழந்தை! வைரலாகும் வீடியோ

Listen News!
lathushan / 5 days ago
image
Listen News!

விஜய் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். மேலும் இவர் தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். 


மேலும் இவர் தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். 

இவர் தற்போது தமிழ்த் திரைப்படத் துறையில் முதன்மை நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார். மேலும் விஜயின் ரசிகர்கள் அவரை "தளபதி" என்று அழைக்கிறார்கள்.

இந்நிலையில் தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் வம்சி இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் வாரிசு..


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ள வாரிசு திரைப்படத்தை ரசிகர்கள் அனைவரும் பெரியளவில் எதிர்பார்த்து வருகின்றனர்.


மேலும் ஏற்கனவே வாரிசு திரைப்படத்தில் இருந்து வெளியான ரஞ்சிதமே பாடல் செம வைரல் ஹிட்டாகியிருக்கிறது. 


இந்நிலையில் ள்ளி படிக்கும் சிறுமி ரஞ்சிதமே பாடலுக்கு வேற லெவலில் நடனமாடியுள்ள வீடியோ அனைவரையும் கவர்ந்து இருக்கிறது. இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்