• Sep 30 2024

அடுத்தடுத்து 6 பிரச்சனைகள்....ஆதிரையின் திருமணம் யாருடன்...பரபரப்பு திருப்பங்களுடன் எதிர்சீச்சல்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ஹிட் சீரியல்களில் ஒன்று தான் 'எதிர்நீச்சல்'. இந்த சீரியலில் அதிரடித் திருப்பங்கள் நிறைந்த வகையில் விறுவிறுப்புடன் நகர்ந்து கொண்டிருக்கின்றது. 

அந்தவகையில் ஆதிரைக்கு யாருடன் திருமணம் நடக்கும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.இவ்வாறு இருக்க தற்போது இன்றைய நாளுக்குரிய ப்ரோமோ  வெளியாகி இருக்கின்றது.


அதில் ஆதிரையின் நிச்சயம் அவரின் காதனுடன் இடம்பெறுகின்றது.அந்த நேரம் இதில் 6 பிரச்சனைகள் நடக்கப்போகின்றது என்பதை ஜனனியே கூறுகின்றார்.  

அதாவது முதல் பிரச்சனை விருந்தாளியாக வந்த வாசு விரோதியாக போகப்போறா ...யாரால் எதுக்காக என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

இது ஒரு புறம் இருக்க ஜான்சி ராணியும் கரிகாலனும் திருமண வீட்டிற்கு வந்து கொண்டு இருக்கிறார்கள்.ஆனால் ஈஸ்வரியும் சிலரும் வரமாட்டார்கள் என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள்.இவ்வாறு இவர்கள் இரண்டாவது பிரச்சனையாக அமையும் எனக் கூறப்படுகின்றது.


இவ்வாறு அடுத்தடுத்து பிரச்சனைகள் இடம்பெற இருக்க எப்படி யாருடன் ஆதிரையின் திருமணம் நடக்கும் என பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement