• Apr 16 2024

23 வயது நடிகையுடன் காதலில் விழுந்த 54 வயது எஸ் ஜே சூர்யா...கசியும் புகைப்படங்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் எஸ்.ஜே.சூர்யா.இவர் ஒரு நடிகர் மாத்திரமல்லாது இயக்குநராகவும் பட்டையை கிளப்பி வருகின்றார்.மேலும் இவர் எந்த கதாபாத்திரத்தை கொடுத்தாலும் ஏற்று நடிக்கும் இயல்பு கொண்டவராவார்.

இவருடைய இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் வாலி மற்றும் குஷி ஆகிய படங்கள் ஆரம்பத்திலேயே நல்ல வரவேற்பை பெற்றது.தொடர்ந்து அன்பே ஆருயிரே,மகாநடிகன்,கள்வனின் காதலி போன்ற திரைப்படங்களில் ஹீரோவாக நடித்தார். இருப்பினும் அவ்வளவு வெற்றி வாய்ப்பினை வழங்கவில்லை. இதனால் சில வருடங்கள் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்த சூர்யா மீண்டும் வில்லனாக நடிக்கத்தொடங்கினார்.அவருடைய வில்லன் அவதாரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

அண்மையில் இவருடைய வில்லன் கதாபாத்திர நடிப்பில் வெளியான மாநாடு,டான் ஆகிய திரைப்படங்கள் மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்ட ரோலாக விளங்குகின்றது.


இதைதொடரந்து மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் போன்ற படங்களை லைன் அப் வைத்திருக்குறார்.அத்தோடு கடந்த ஆகஸ்ட் -12 வெளியான கடமை செய் படத்தில் எஸ் ஜே சூர்யாவும், யாஷிகா ஆனந்த் நடித்திருந்தனர்.

இந்நிலையில் படம் ரிலீஸ்க்கு பிறகும் இவர்கள் தனிமையில் சந்தித்து பல இடங்களுக்கு செல்வதாக சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.


எனினும் தற்போது இருவரும் சேர்ந்து கடற்கரையில் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 



Advertisement

Advertisement

Advertisement