விபச்சார வழக்கில் கைதான 4 நடிகைகள்.. நடந்தது என்ன? வெளியானது தகவல்..!

269

சினிமா என்றாலே பெண்கள் பல பிரச்சனைகளிலும் சரி பல சர்ச்சைகளிலும் சிக்காதலர்களை கூறவே முடியாது.

பல நடிகைகள் ஆரம்ப காலத்தில் பல வாய்ப்புகள் கிடைக்க வேண்டுமென்பதற்காக கவர்ச்சியாக நடிக்க தொடங்குவார்கள் பின்பு அதுவே அவர்களுக்கு சாதகமாக அமைய பல தயாரிப்பாளர்களும் பல படங்களில் கவர்ச்சி நடிகையாகவே நடிக்க வைப்பார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமே.

எனினும் இதன பின்பு சினிமாவில் கவர்ச்சியாக பல படங்கள் நடித்து விட்டு ஒரு சில நடிகைகள் நல்ல கதைக்காக காத்துக் கொண்டிருப்பார்கள் ஆனால் பெரும்பாலான நடிகைகளுக்கு நல்ல கதாபாத்திரம் கிடைக்காமல் என்ன செய்வது என தெரியாமல் மீண்டும் கவர்ச்சிலேயே நடிக்க ஆரம்பிப்பார்கள்.

மேலும் அதுவும் ஒரு சில நடிகைகளுக்கு மட்டுமே கவர்ச்சியாக நடித்து வாழ்க்கையில் நிரந்தரம் அடைவார்கள் ஆனால் பல நடிகைகளுக்கும் அதன்பிறகு ஒரு பட வாய்ப்பு கிடைக்காததால் என்ன செய்வது என தெரியாமல் பணத்திற்காக விபச்சார தொழிலில் ஈடுபட்டு விடுவார்களாம்.

எனினும் அப்படி முதலில் விபச்சார வழக்கில் சிக்கி கைது செய்யப்பட்ட நடிகைகள்.

பின்பு இவர்களுக்கு எதிராக எந்த ஆதாரம் இல்லை எனக் கூறி விடுவிக்கப்பட்டார்கள்.

அத்தோடு சினிமாவில் வாய்ப்பு மற்றும் வெற்றி கிடைப்பதற்கு சிறிது காலமானாலும் பொறுத்திருந்தால் மட்டுமே இந்த மாதிரியான சூழ்நிலையில் இருந்து தப்பித்து வெற்றியடைய முடியும்.

சினிமாவில் நாள் வாழ்ந்த நடிகைகளும் உண்டு சினிமாவினால் விழுந்த நடிகைகளும் உண்டு. சினிமாவில் சாதிக்க வேண்டுமென்று நினைப்பவர்கள் அனைவருக்கும் சொல்ல வேண்டியதொன்றே ஒன்றுதான் வாய்ப்பிற்காக எதுவும் ஏற்றுக் கொள்ளாதீர்கள் பொறுமையாக இருந்தால் வாய்ப்பும் கிடைக்கும் வெற்றியும் கிடைக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

பிற செய்திகள்:

  1. விஜய்டிவி ப்ரியங்கா உடல் நலக்குறைவால் திடீரென மருத்துவமனையில் அனுமதி-
  2. நான் ஏன் அஸ்வினுடன் பேச ஆரம்பிச்சேன் தெரியுமா? உண்மைகளை போட்டுடைக்கும் ஷிவாங்கி
  3. விஷாலுடன் குக்வித்கோமாளி பிரபலங்கள்-வைரலாகும் புகைப்படம்..! ரகசியமாக எடுக்கப்பட்டதோ..!
  4. விரைவில் ஒன்றாகச் சந்திக்கவுள்ள குக்வித் கோமாளி பிரபலங்கள் என்ன நிகழ்ச்சியில் தெரியுமா?
  5. மறுபடியும் கொரோனா எனும் கொடிய நோயால் மற்றுமொரு இயக்குநர் மரணம்..!

சமூக ஊடகங்களில்: