38 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் பிரபல சீரியல் நடிகை

278

தென்னிந்திய சினிமாவில் நடித்து குறுகிய காலத்தில் மக்கள் மத்தியில் பிரபலமானவர் சந்திரா லட்சுமணன் . கேரளாவில் பிரமின் குடும்பத்தில் பிறந்தார். சென்னையில் வளர்ந்தார். 2002 ஆம் ஆண்டு மனசெல்லாம் படத்தில் ஸ்ரீகாந்த் சகோதரியாக நடித்தார் இதுவே அவருடைய முதல் படமாகும் .

அதன் பின் 2003 இல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஸ்வந்தம் சீரியலில் நடித்திருந்தார். குங்குமம் தேவி மேகம் போன்ற சீரியல்களில் நடித்திருந்தார். 2006 இல் தேவயாணியின் கோலங்கள் சீரியலில் வில்லி பாத்திரத்தில் நடித்திருந்தார். தமிழில் காதலிக்க நேரமில்லை சீரியல் இவருக்கு நல்ல வரவேற்ப்பை கொடுத்தது.

2007- 2008 வரை இந்த சீரியல் ஒளிபரப்பானது. Best ள சீரியல் இச் சீரியலில் இடம் பெற்ற பாடல் ஒன்று நல்ல வரவேற்ப்பை பெற்றது . 2007 இல் ஜோடி நம்பர் 1 இல் இச் சீரியலில் நடித்த பிரஜிந்த் உடன் பங்கு பற்றியிருந்தார். பின் மலையாள திரையுலகில் அதிக கவனம் செலுத்தினார். மலையாளத்தில் வசந்தம் எனும் சீரியல் கிட்ட தட்ட 4 வருடம் ஔிபரப்பபட்டது.

மகள் சீரியல் இதுவும் கிட்ட தட்ட 3 வருடங்கள் ஒளிபரப்பாகியது. துளசி சீரியல் இதுவும் 1 வருடம் பாசமலர் எனுமு் சீரியலில் தாமரை பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த சீரியல் இப்ப வானத்தை போல சீரியல் மாதிரி அந்த காலத்தில ரொம்ப பேமஸ் . இது தான் இவர் நடித்த கடைசி தமிழ் சீரியல் கிட்டதட்ட 5 வருடங்களாக தமிழ் சினிமா பக்கம் தலைகாட்டாமல் இருக்கிறார். ஸ்வந்தம சுவேதா எனும் மலையாள சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு தற்போது 38 வயது ஆனால் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமலே இருக்கிறார்.